About Us - எங்களைப் பற்றி

 About Us  - எங்களைப் பற்றி

இங்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய பாடப் புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை  தமிழ் மற்றும் ஆங்கில வழி புத்தகங்கள் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், போட்டித் தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படும் என்பதற்காக கொடுத்துள்ளோம். பயன் பெறுங்கள், உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயன்படட்டும். நன்றி 

Post a Comment

0 Comments